Skip to product information
1 of 1

Viralgal Seium Vindhai - விரல்கள் செய்யும் விந்தை

Viralgal Seium Vindhai - விரல்கள் செய்யும் விந்தை

Regular price Rs. 326.00
Regular price Sale price Rs. 326.00
Sale Sold out
Taxes included.

விரல்கள் செய்யும் விந்தை by Dr.கல்பனா தேவி.

133 முத்திரைகள், செய்யும் விதம், தீரும் நோய்கள் என அழகாக எளிமையாக விளக்கி இருக்கிறார்.

ஆனந்த விகடன் பப்ளிகேஷன்ஸ் வெளீயீடு. 136 பக்கங்கள். விலை Rs.320 including delivery for online payment & Rs.326 for COD orders.

Onlineல் விரும்புபவர்கள் ஆர்டர் செய்யலாம். தரமான புத்தகம்.

நம் உடலில் பஞ்சபூதங்களில் உள்ள ஏற்றத்தாழ்வுகளை, நம் விரல்கள் துணையோடு சரி செய்து, எளிமையாக நோய்கள் தீர்க்கும் மருந்தில்லாத, செலவில்லாத அணுகுமுறை.

Chronic dieseases என்று சொல்லப்படும் நீண்ட கால நோய்களுக்கு, மருந்தோடு, முத்திரையும் இணைந்தால் நல்ல நிவாரணம் பெற வாய்ப்புண்டு.

First aid போல இந்த புத்தகத்தை எப்பொழுதும் வீட்டில் வைத்து இருங்கள். எல்லோருக்கும் உபயோகப்படும்.

View full details