Thirumoolar aruliya thirumanthiram moolamum uraiyum / திருமூலர் அருளிய திருமந்திரம் 10-ஆம் திருமுறை 3047 மூலப் பாடல்களும் உரையும் Dr. Sathu Su. Srinivas
இந்நூலுள்… ஜென்ம சாபல்யம் அடைய என்ன செய்ய வேண்டும் என்பதை கூறுவதே இந்நூல். முற்பிறவியில் செய்த நன்மை தீமைகளைத்தான் இப்போது அனுபவிக்கிறோம். இனியும் பிறப்பு வேண்டாம் என்பதற்கு என்ன செய்ய வேண்டும். ‘சிவாயநம’ என்ற திருவைந்தெழுத்தில்தான் இருக்கிறது சூட்சுமம். அதை விடாமல் பிடித்துக் கொண்டால் மறு பிறவி எடுப்பதிலிருந்து தப்பலாம். 3a சொல்லுங்கள் ‘சிவாயநம’ என்று. சொல்லிக் கொண்டே இருங்கள். சொல்லச் சொல்ல ஆன்ம பலம் கூடும். அதன் மூலம் சிவமாந்தன்மை அடையலாம். சிவ ஒளியை தரிசிக்கலாம். மறுமையினின்றும் தப்பலாம். ஆனந்தப் பெரு வாழ்வு வாழலாம். எங்கே! சொல்லுங்கள் ‘சிவாயநம’
₹1,000.00 Original price was: ₹1,000.00.₹899.00Current price is: ₹899.00.
* The information on this page is a summary and is not intended to cover all available information about this product. We strive to ensure all products are genuine and authentic. However, we are not responsible for counterfeit products or any discrepancies. Returns and refunds are subject to the policies of the respective e-commerce platform (Amazon, Flipkart, etc.) and our store's policies.
Frequently asked questions
Your subscription provides access to exclusive content, services, or products. Your subscription renews automatically at the end of each billing cycle (e.g., monthly, annually). You'll enjoy the benefits of your subscription plan, such as access to exclusive content or services.
Choose your desired plan changes, such as upgrading, downgrading, or modifying features. Review and confirm your changes. Depending on the changes you make, your billing cycle or payment amount may be affected.
Look for the "Delivery Options" or "Change Delivery Date" button. Choose your desired delivery date, if available. Delivery date changes may be subject to availability and logistics.
Yes, all our products are 100% genuine/authentic.
Yes, we provide refunds or replacements for damaged products. Please see our return policy page.
We accept returns within days of delivery. Please see our return policy page for details.
We accept credit cards, debit cards, upi, paypal, etc..

M. Sasikala –
Very Good Explanation “Thirumular Thirumandiram”
Recently I bought Thirumular Thirumandiram from Amazon. It is published by Sri Indu Publication. It is really very useful and the explanation is so simple and easy to understand. This book covers all 9 Thantras with explanation. Thank you sir.
M sathiyanarayanan –
Thirumandiram – The Light of Spiritual Knowledge
The book Thirumandiram is of excellent quality, with superb paper, clear printing, and meaningful content. The poems are beautifully explained, making them both enjoyable and educational. Every Hindu should take the opportunity to read this valuable book.
One person found this helpful
Both the fitting rods are in different height and width and I could not fix it –
Let us revive our tamil culture
Top ten books, if you want to read in Tamil thirumanthiram is one among them. In short and simple language, thirumoolar talks about the easy way to achieve godliness. The meaning and explanation given is simple and easy to understand. The quality of printing, editing, binding is nice. I appreciate the selfless service behind it.
One person found this helpful
Amazon Customer –
Tirumandiram
Clear explanation and must have
Roja Rani –
The quality of the book is top notch
The book was so good and quality was super fine the hardcover was so strong and it was one of the good collection of the devine books I bought. The letters were so clear and dark and my parents too loved it reading every morning.
prakasiniprakasini –
சீரிய பிரமாதமான அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்
திருமூலர் அருளிய திருமந்திரம்ஒரு அருமையான புத்தகம்பிரமாதமான binding3047 முலப்பாடல்களும் bold lettersஉரை regular lettersஉரையாசிரியர் டாக்டர் சாது சு ஸ்ரீனிவாஸ் அருமையான அனைவராலும் புரிந்து கொள்ளும் வகையில் விளக்கம் அளித்துள்ளார்ஆங்காங்கே விளக்கத்துக்கு விளக்கம் நல்கியுள்ளார்(636-அரன்-சிவபெருமான், திக்பாலர்கள்- இந்திரன்—-) ஒவ்வொரு பாடலுக்கும் காரணத் தலைப்புபாடல்கள் ஒவ்வொன்றும் சீரிய முறையில் பதம் பிரித்து கற்போர் எளிதில் புரிந்து பயிலும் வண்ணம் கொடுக்கப்பட்டுள்ளதுநம் வருங்காலத் தலைமுறைக்கு அவசியம் வழங்கப்பட வேண்டிய நூல்ஒவ்வொரு இல்லத்திலும் பூசை அறையிலும் நூலகங்களிலும் இருக்க வேண்டிய நூல்ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய நூல்யோகா மாணவர்களுக்கான உயரிய நூல்இன்று நமக்கு எளிதாக கிடைக்க வழி செய்த பதிப்பாசிரியர் விகரு இராமநாதன் ஐயா அவர்களுக்கும் ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்-க்கும்பலகோடி நன்றிநமக்காக ‘யான் பெற்ற பேறு பெறுக இவ் வையகம்’ என்பதற்கு இணங்க மூலமும் உரையும் வழங்கிய உரையாசிரியர் டாக்டர் சாது. சு ஸ்ரீனிவாஸ் அவர் பாதகமலங்களுக்கு அடியேன் சிரம் தாழ்ந்த பணிவான வணக்கத்தை சமர்பிக்கிறேன்பல தலைமுறைகள் பாதுகாக்க வேண்டிய அருமையான புத்தகத்தை மக்களுக்கு எளிதாக கிடைக்க உதவிய அனைவருக்கும் நன்றிஇப்புத்தகத்தை என் கையில் தவழ விட்ட கைலைநாதனுக்கு நன்றிவருங்கால தலைமுறைக்கு பரிசளிக்க வேண்டிய புத்தகம்ஆலயங்களிலும் ஆன்மீக சபைகளிலும் இப்புத்தகத்தை நல்கி பாராயணம் செய்விப்பது இவ்வையகம் வாழ்வாங்கு வாழ உதவும் ஒரு கருவிஓம் நமசிவாய
2 people found this helpful
Tharun balaji –
A nice holy book
Very nice book.everybody should have this holy book in our house.nice packing. Under every song there is meaning hag given.so even kids also can understand the meaning of the song of thirumoolar.worth to buy
R.THANIGAIVEL –
Nice quality
ஒவ்வொரு பாட்டிற்கும் விளக்கம் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் உள்ளது
Amazon Customer –
Good
Good book to read
Dk –
Blessed to read this
Amazing😍