Alphabet Tracing Book for Kids – Capital and Small Letters
Alphabet Tracing Book for Kids – Capital and Small Letters Original price was: ₹99.00.Current price is: ₹19.00.
Back to products
900+ Winning ads
900+ winning ads bundle Original price was: ₹999.00.Current price is: ₹499.00.

VIRALGAL SEYYUM VINDHAI “விரல்கள் பேசும் மகிமை: முத்திரைகள் மூலம் உடல், மன நலம் பெறுவது எப்படி?” (Tamil Edition) eBook : Dr. Kalpana Devi

(9 customer reviews)

மனிதனுக்கு வரும் நோய்களைக் குணமாக்கும் மருந்து நம் விரல்களிலேயே இருக்கிறது என்றால் விந்தையாக இருக்கிறதல்லவா? ஆம், விரல்களைக் கொண்டு செய்யும் முத்திரைகளால் நோய் விலகிவிடும் என்பதை கடவுளர்களின் விக்கிரகங்களைப் பார்த்தாலே புரியும். இயற்கையிலேயே சில முத்திரைகள் நம் வாழ்வோடு இணைந்திருக்கிறது. தாயின் வயிற்றில் இருக்கும் சிசு தன் இரண்டு கைகளையும் அழுத்தமாக மூடிப் பிடித்திருக்கும் முத்திரை, ஆதி முத்திரை.

வெளிப்புற ஈர்ப்புகள் மற்றும் கவனச் சிதறல்களிலிருந்து விடுபட இந்த முத்திரை உதவுகிறது. இதுபோன்று ஒவ்வொரு முத்திரைக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. உடல், மனம் சார்ந்த அனைத்து நோய்களையும் நமது விரல்களால் செய்யும் முத்திரைகளால் சரிசெய்யலாம். முத்திரைகள் நமது விரல்கள் வழியே, ஐம்பெரும் சக்திகள் மற்றும் உயிர் ஆதாரங்களையும் தூண்டி நோய் நிலைகளைச் சரிசெய்கிறது.

முத்திரை என்பது ஓர் உயர் யோகக்கலை, யோகாசனப் பயிற்சிகளின் உச்சம். முத்திரைக்கான பயிற்சியை முறையாகச் செய்து அதன்படி முத்திரைகளைச் செய்து வந்தால் நோய்களில் இருந்து விடுபடலாம் என்பதை விளக்கும் நூல் இது! டாக்டர் விகடன் மற்றும் சக்தி விகடனில் வெளிவந்தவை இப்போது நூல் வடிவம் பெற்றுள்ளது. விரல் செய்யும் விந்தைகளைப் பாருங்கள், பலன் பெறுங்கள்!

489.00

* The information on this page is a summary and is not intended to cover all available information about this product. We strive to ensure all products are genuine and authentic. However, we are not responsible for counterfeit products or any discrepancies. Returns and refunds are subject to the policies of the respective e-commerce platform (Amazon, Flipkart, etc.) and our store's policies.

Frequently asked questions

How does my subscription work?

Your subscription provides access to exclusive content, services, or products. Your subscription renews automatically at the end of each billing cycle (e.g., monthly, annually). You'll enjoy the benefits of your subscription plan, such as access to exclusive content or services.

How do I edit what's in my plan?

Choose your desired plan changes, such as upgrading, downgrading, or modifying features. Review and confirm your changes. Depending on the changes you make, your billing cycle or payment amount may be affected.

Can I change my next delivery date?

Look for the "Delivery Options" or "Change Delivery Date" button. Choose your desired delivery date, if available. Delivery date changes may be subject to availability and logistics.

Is the product genuine?

Yes, all our products are 100% genuine/authentic.

Can I get a refund if the product is damaged?

Yes, we provide refunds or replacements for damaged products. Please see our return policy page.

What is your return policy?

We accept returns within days of delivery. Please see our return policy page for details.

What payment methods do you accept?

We accept credit cards,  debit cards, upi, paypal, etc..

Customer Reviews

4.9
9 reviews
8
1
0
0
0

9 reviews for VIRALGAL SEYYUM VINDHAI “விரல்கள் பேசும் மகிமை: முத்திரைகள் மூலம் உடல், மன நலம் பெறுவது எப்படி?” (Tamil Edition) eBook : Dr. Kalpana Devi

Clear filters
  1. Thangammal Subbu

    5.0 out of 5 stars

    Siddha mudhras

    Dr.JK’ s Siddha mudra book- well for healthiest health.

  2. Eswaran murugesan

    5.0 out of 5 stars

    Super

    Good book

  3. shrimathi vinothkanna

    4.0 out of 5 stars

    Review of book

    Good book

  4. Kindle Customer

    5.0 out of 5 stars

    Awesome addition to your book collection

    This book is a must have for everyone. It gives simple mudras for most of the physical and mental health issues we face on a daily basis.

    One person found this helpful

  5. jagan

    5.0 out of 5 stars

    Healthy lifestyle

    Good

    One person found this helpful

  6. vijayalakshmi c

    5.0 out of 5 stars

    An EXCELLENT BOOK for HEALTHY LIFE.

    மிக மிக அருமையான புத்தகம். தெளிவான விளக்கம். சிறந்த முறையில் புரியும் வகையில் உள்ளது. அனுபவபூர்வமாக உணர்ந்து என் உறவினர்களுக்கும் இந்த புத்தகத்தை வாங்கிக் கொடுக்கிறேன். சிறந்த முறையில் பலன் தருகிறது. எதற்கெடுத்தாலும் மருத்துவரிடம் போகவேண்டிய இந்த காலத்தில் அதற்கு அவசியம் இல்லாமல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது. எல்லாரும் இதைப் பயன்படுத்தினால் ஆரோக்கியம் நிச்சயம்.

  7. Kindle Customer

    5.0 out of 5 stars

    Good result

    rectified giddiness and control sugar also and then peaceful a day

  8. Kindle Customer

    5.0 out of 5 stars

    Must read for who are interested in alternate medicine

    I like the content and concept explained in simple sentences. Recommended only for who really wants try and experiments mudras.

    2 people found this helpful

  9. Ruba darshini Kartikeyan

    5.0 out of 5 stars

    Excellent book

    Its not only a book but Its a good and effective doctor in your hands.must go for it and minimise your medical expenses

Add a review

Your email address will not be published. Required fields are marked *